i am a warrior

i am a warrior

Tuesday, 15 November 2011

இராஜ ராஜா சோழன் ஒரு மள்ளரா ???










இராஜ ராஜா சோழன் :


இவன் கி.பி 957 முதல் கி.பி 973 வரை சோழ நாட்டை ஆண்ட சுந்தர

சோழனுடைய இரண்டாவது மகனாவான். சுந்தர சோழனுக்கும் சேர நாட்டு

வானவன் மாதேவிக்கும் ஐப்பசி திங்கள் சதய நன்னாளில் பிறந்த இவனது

இயற்பெயர் "அருண்மொழிவர்மன்". இராஜகேசரி அருள்மொழிதேவர்  என்ற

பெயராலேயே தன் ஆட்சியின் தொடக்க காலத்தில் இம்மன்னன்

அழைக்கப்பட்டான். இவன் ஆட்சியின் 3ம் ஆண்டு முதலே ராஜ ராஜ

சோழன் எனப்பட்டான் (988) தந்தை இறந்ததும் இவன் உடனடியாகப்

பதவிக்கு வரவில்லை. 12 வருடகால உத்தம சோழனின் ஆட்சிக்குப்

பின்னரே இவன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டான்.

இராஜராஜனின் ஒரே மகனான இராஜேந்திரனின் தாயார், திருபுவன மாதேவி

என்றழைக்கப்பட்ட வானவன் மாதேவி ஆவாள். இராஜராஜனின் அக்காள்

குந்தவை, வல்லவராயர் வந்தியத்தேவரை மணந்தாள். கல்வெட்டுகள்

குந்தவையை, ஆழ்வார் பராந்தகன் குந்தவைப் பிராட்டியார் என்றும்

 பொன்மாளிகைத் துஞ்சின தேவரின் புதல்வி என்றும் குறிப்பிடுகின்றன


ஆக   இராஜராஜனின் அக்காள்  முக்குலத்து வம்சம் , இராஜராஜனின் தந்தை


முக்குலத்து வம்சம்  என்று இருக்க  இராஜராஜன் மட்டும் எப்படி  மள்ளராக


முடியும்  .கேட்பவன்  கேனயனா இருந்தா   இராஜராஜன் இங்கிலாந்து   


 நாட்டுகாரர்னு  சொன்னாலும் ஆச்சர்யபடுவதிர்கில்லை .













மேற்கோள்கள்

  1. சோழர்கள் - நீலகண்ட சாஸ்திரி.
  2. சோழர்கள் - நீலகண்ட சாஸ்திரி.
  3.  உடையார் - பாலகுமாரனால் எழுதப்பட்டது
  4. பொன்னியின் செல்வன் - கல்கி கிருஷ்ணமூர்த்தி.

Monday, 14 November 2011

முடிசூடா மன்னர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்




புத்தகத்தின் பெயர்:முடிசூடா மன்னர் பசும்பொன் 
             
 முத்துராமலிங்கத் தேவர்
 ஆசிரியர்: .ஆர்.பெருமாள்


பகுதி: வாழ்க்கை வரலாறு விலை: ரூ.150 
வெளியீடு: குமரன் பதிப்பகம்
குமரன் பதிப்பகம்,

3, முத்துக்கிருஷ்ணன் தெரு

, தி.நகர், சென்னை-17.

 

தேச பக்தியையும், தெய்வ பக்தியையும் தன் இரு
கண்களாகக் கொண்டு, இல்லற வாழ்வை ஏற்காமல்,
சமூகத் தொண்டிற்காகவே வாழ்ந்து, என்றென்றும்
நினைவில் நின்று வழிகாட்டும் தேவரின் இனிய
வாழ்க்கை வரலாற்றைக் காட்டும் நூல்.
நேதாஜியின் வீரப்போரில் தேவருக்கு இருந்த ஈடுபாடும்
, காங்கிரஸ் மேல் கொண்ட அன்பும், வீர சாவர்க்கரின்
தீவிர தேசத் தொண்டுக்குத் துணை நின்றதும்,
தொழிலாளர், விவசாயிகளுக்காக போராடியதும் மிகவும்
விரிவாக எழுதியுள்ளார் ஆசிரியர்.
எவரையும் ஈர்க்கும் மிடுக்கான தோற்றமும், எதற்கும்
அஞ்சாத எடுப்பான பேச்சும், எவருக்கும் நியாயம் தேடித்
தரும் எழுத்தாற்றலும் இந்த நூலில் சான்றுகளோடு
விளக்கப்பட்டுள்ளன. பாரதம், ராமாயணம் இரண்டையும்
மேற்கோள் காட்டி பேசுவதுடன், முருகன் கையில் உள்ள
வேல் அணுகுண்டை விட சக்திமிக்கது என்பது போலவும்
பேசும் ஆற்றல்களை, இந்நூலில் பல இடங்களில் காண
முடிகிறது.

கொலை வழக்கில் சிக்கி, நிரபராதியாய் வெளிவந்து,
டில்லி பார்லிமென்ட், தமிழக சட்டசபை ஆகியவற்றில்
துணிவுடன் பேசியதும், தனது 54 வயது வரை பக்தியுடன்
அவர் ஆற்றிய தொண்டும் இந்நூலில் மிகச் சிறப்பாக
எழுதப்பட்டுள்ளது. ஒரு ஜாதியின் தலைவராக அவரை
இன்று சிலர் ஆக்க நினைத்தாலும், தமிழ் ஜாதியின்
மாபெரும் தலைவர்
தான் அவர் என்றும் என்பதை இந்த நூல் நின்று
நிலைநாட்டும்.


 





















































அய்யாவின் புகழ் என்றென்றும் நிலைக்கட்டும்
அன்புடன் ...........
தமிழன்  மறவன்.