
இராஜ ராஜா சோழன் :
சோழனுடைய இரண்டாவது மகனாவான். சுந்தர சோழனுக்கும் சேர நாட்டு
வானவன் மாதேவிக்கும் ஐப்பசி திங்கள் சதய நன்னாளில் பிறந்த இவனது
இயற்பெயர் "அருண்மொழிவர்மன்". இராஜகேசரி அருள்மொழிதேவர் என்ற
பெயராலேயே தன் ஆட்சியின் தொடக்க காலத்தில் இம்மன்னன்
அழைக்கப்பட்டான். இவன் ஆட்சியின் 3ம் ஆண்டு முதலே ராஜ ராஜ
சோழன் எனப்பட்டான் (988) தந்தை இறந்ததும் இவன் உடனடியாகப்
பதவிக்கு வரவில்லை. 12 வருடகால உத்தம சோழனின் ஆட்சிக்குப்
பின்னரே இவன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டான்.
இராஜராஜனின் ஒரே மகனான இராஜேந்திரனின் தாயார், திருபுவன மாதேவி
என்றழைக்கப்பட்ட வானவன் மாதேவி ஆவாள். இராஜராஜனின் அக்காள்
குந்தவை, வல்லவராயர் வந்தியத்தேவரை மணந்தாள். கல்வெட்டுகள்
குந்தவையை, ஆழ்வார் பராந்தகன் குந்தவைப் பிராட்டியார் என்றும்
பொன்மாளிகைத் துஞ்சின தேவரின் புதல்வி என்றும் குறிப்பிடுகின்றன.
ஆக இராஜராஜனின் அக்காள் முக்குலத்து வம்சம் , இராஜராஜனின் தந்தை
முக்குலத்து வம்சம் என்று இருக்க இராஜராஜன் மட்டும் எப்படி மள்ளராக
முடியும் .கேட்பவன் கேனயனா இருந்தா இராஜராஜன் இங்கிலாந்து
நாட்டுகாரர்னு சொன்னாலும் ஆச்சர்யபடுவதிர்கில்லை .
மேற்கோள்கள்
- ↑ சோழர்கள் - நீலகண்ட சாஸ்திரி.
- ↑ சோழர்கள் - நீலகண்ட சாஸ்திரி.
- உடையார் - பாலகுமாரனால் எழுதப்பட்டது
- பொன்னியின் செல்வன் - கல்கி கிருஷ்ணமூர்த்தி.