i am a warrior

i am a warrior

Friday, 11 November 2011

எது வரலாறு ?



தமிழ் உறவினர்களுக்கு வணக்கம் ,
                                                             சமீபகாலமாக    இனயத்தின் மூலமாக சிலர்
சாதிய உணர்வுகளை தூண்டி, மக்கள் போற்றும் தெய்வம் உ.முத்துராமலிங்கத் தேவர் அய்யாவின் புகழுக்கு இழுக்கு   ஏற்படுத்தி வருகின்றனர்.வரலாறு தெரியாத சிறு பிள்ளைகள் ஏதோ விளையாட்டை செய்துவிட்டனர்  என  சான்றோர்  இதுவரை அமைதி காத்தனர்.இனி  இது தமிழ் வரலாறும் ,தமிழர் வரலாறும் வளர்த்த ஆண்ட பரம்பரையின் வம்சாவளிகள் உங்களுக்கு எங்கள் வரலாற்றை
 கற்றுகொடுக்கும்.




அன்புடனும் வணக்கமுடனும் உங்கள் ,
தமிழ் மறவன் பாண்டியன் ....

1 comment: