
இராஜ ராஜா சோழன் :
சோழனுடைய இரண்டாவது மகனாவான். சுந்தர சோழனுக்கும் சேர நாட்டு
வானவன் மாதேவிக்கும் ஐப்பசி திங்கள் சதய நன்னாளில் பிறந்த இவனது
இயற்பெயர் "அருண்மொழிவர்மன்". இராஜகேசரி அருள்மொழிதேவர் என்ற
பெயராலேயே தன் ஆட்சியின் தொடக்க காலத்தில் இம்மன்னன்
அழைக்கப்பட்டான். இவன் ஆட்சியின் 3ம் ஆண்டு முதலே ராஜ ராஜ
சோழன் எனப்பட்டான் (988) தந்தை இறந்ததும் இவன் உடனடியாகப்
பதவிக்கு வரவில்லை. 12 வருடகால உத்தம சோழனின் ஆட்சிக்குப்
பின்னரே இவன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டான்.
இராஜராஜனின் ஒரே மகனான இராஜேந்திரனின் தாயார், திருபுவன மாதேவி
என்றழைக்கப்பட்ட வானவன் மாதேவி ஆவாள். இராஜராஜனின் அக்காள்
குந்தவை, வல்லவராயர் வந்தியத்தேவரை மணந்தாள். கல்வெட்டுகள்
குந்தவையை, ஆழ்வார் பராந்தகன் குந்தவைப் பிராட்டியார் என்றும்
பொன்மாளிகைத் துஞ்சின தேவரின் புதல்வி என்றும் குறிப்பிடுகின்றன.
ஆக இராஜராஜனின் அக்காள் முக்குலத்து வம்சம் , இராஜராஜனின் தந்தை
முக்குலத்து வம்சம் என்று இருக்க இராஜராஜன் மட்டும் எப்படி மள்ளராக
முடியும் .கேட்பவன் கேனயனா இருந்தா இராஜராஜன் இங்கிலாந்து
நாட்டுகாரர்னு சொன்னாலும் ஆச்சர்யபடுவதிர்கில்லை .
மேற்கோள்கள்
- ↑ சோழர்கள் - நீலகண்ட சாஸ்திரி.
- ↑ சோழர்கள் - நீலகண்ட சாஸ்திரி.
- உடையார் - பாலகுமாரனால் எழுதப்பட்டது
- பொன்னியின் செல்வன் - கல்கி கிருஷ்ணமூர்த்தி.
சோழர்களின் நேரடி வாரிசுகள் அவர்களின் கடைசி தலை நகரான கங்கை கொண்ட சோழ புரத்திற்கு அருகாமையிலும் பிச்சாவரத்திலும் வசிக்கின்றனர். அவர்கள் வன்னியகுல க்ஷத்ரிய குலத்தின் கீழ் பட்டியளிடப்பட்டுள்ளனர். முக்குலத்தோர் வசிப்பது தென் தமிழ்நாட்டில். இவர்கள் சோழர்களுக்கு உரிமை கூறுவது எந்த விதத்தில் என்று புரியவில்லை. தேவர் என்ற பட்டத்தை சில சோழ அரசர்கள் கொண்டிருந்ததால் அவர்கள் முக்குலத்தோர் இனத்தை சேர்ந்தவர்கள் என்று கூற முடியாது. ராஜராஜ சோழன் உடையார் என்ற பட்டம் கொண்டிருந்தான். அதற்காக சோழர்கள் உடையார் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்று கூற முடியுமா? உடையார் என்று தனி சமூகம் உள்ளது. வன்னிய குல க்ஷத்ரியாவிலும் உடையார் என்ற பட்டபெயர் உள்ளது. மழவரையர், பழுவேட்டரையர், கச்சிராயர் ( பல்லவர்கள் ) போன்ற பட்டப்பெயர்கள் வன்னிய குல க்ஷத்ரியாவிலும் உள்ளது. இவர்கள் அனைவரும் சோழர்களும், பல்லவர்களும் ஆதிக்கம் செலுத்திய வட தமிழகத்தில் உள்ளனர். தென் தமிழகத்தின் கள்ளர் சமூகத்தில் சிலருக்கு இந்த பட்ட பெயர் வழங்குவதற்கு காரணம், சோழர்கள் அந்த இடங்களை கைப்பற்றியபோது தங்கள் நெருங்கிய சொந்தங்களை அங்கு பிரதிநிதிகளாக நியமித்தனர். அவர்களே இப்போது முக்குலத்தோர் சமுதாயத்தில் பட்டியளிடப்படுகின்றனர். தஞ்சையில் வன்னியர்களை கண்டிய தேவர் என்று அழிப்பார்கள் .. இவர்களுக்கும் தேவர் பட்டம் உண்டு இவர்கள் அனைவரும் சோழர்களும், பல்லவர்களும் ஆதிக்கம் செலுத்திய வட தமிழகத்தில் உள்ளனர்.
ReplyDeleteவன்னியருக்கு மும்முடி சோழனார் , சழனார், தொண்டைமான், சோழனார், சேரனார் , படையாட்சி , பாண்டியனார், அஞ்சாத சிங்கம் போன்ற என்னில் அடங்காத பட்டமும் உண்டு …. அது மட்டுமில்லை க்ஷத்ரியர் பட்டம் கொண்ட ஒரே இனம் வன்னிய இனம் மட்டுமே …. இன்றும் சிதம்பரம் கோவிலில் வன்னியர் இனம் வந்த சோழ குல பாலயகாரகளுக்கு மட்டுமே முடி சூட்ட படுகிறது .. அங்கு வன்னியர் அன்றி வேறு யாருக்கும் முடி சூட்ட படாது .. அந்த உரிமை சோழர் வம்சத்துக்கு மட்டுமே உண்டு … உங்களால் முடிந்தால் கள்ளர்களுக்கு அங்கே முடி சூட்ட முடியுமா ?
கடாரம் வென்றான் ராஜேந்திர சோழன் என்பார் .. அந்த படையை வழி நடத்திய கருணாகர தொண்டைமான் வன்னியர் … அதனால்தான் கம்பர் சிலை எழுபது என்ற நூல் எழுதினார் … அதில் வன்னியரான கருணாகர தொண்டைமான் என்று எழிருப்பார் … ராஜேந்திரா சோழன் கடாரம் வென்ற போதும் , வன்னியர் படை கொண்டே வென்றார் … அதனால்தான் கங்கை கொண்ட சோழபுரத்தை , ஜெயம் கொண்டம் என்னும் பெரம்பலூர் மாவட்டத்தில் கட்டினார் … அது முழுக்க வன்னியர்கள் வாழும் இடம்….வன்னியர் பெருமை நிலைத்து நிற்கவே , ராஜேந்திரன் அந்த கோவிலை அங்கே கட்டினான்… தேவர் சதி வாழும் இடத்தில் இல்லை …. பாண்டியனை தவிர, வேற யாருக்கும் நீங்கள் சொந்தம் கொண்டாட முடியாது …. . அதே போல் தமிழ் நாட்டின் சாதி பட்டியலில் கூட வன்னியர் அல்லது அக்னி குல க்ஷத்ரியர் என்று உள்ளது .. தேவர்க்கு க்ஷத்ரியர் பட்டம் உள்ளதா ?
தேவர்ப் பட்டம்:
சங்க காலச் சோழர்கள் முதல் விஜயாலய சோழன், ஆதித்யச் சோழன், பராந்தகச் சோழன் வரை தேவர் பட்டதை யாரும் பயன் படுத்தியதில்லை. பராந்தகச் சோழனின் வாரிசுகளே தேவர் பட்டதைப் பயன்படுத்தியுள்ளனர். பராந்தகச் சோழனின் மனைவி கண்டியத் தேவர் வம்சத்தை சேர்ந்தவர். இந்தக் கண்டியத் தேவர்கள் இப்பொழுதும் தஞ்சாவூரில் வசிக்கின்றனர். இவர்கள் வன்னியகுல க்ஷத்ரியாவின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளனர்.
👏👏👏🤝💪
Deleteசோழர்களின் கடைசித் தலை நகரம் கங்கை கொண்ட சோழ புரம். ராஜேந்திர சோழன் காலத்திலிருந்து சுமார் 250 ஆண்டுகள் இதுதான் சோழர்களின் தலை நகரம்.13 ஆம் நூற்றாண்டில் பாண்டியர்கள் சோழர்களை வென்ற பிறகு சிதம்பரம் கோயிலில் முடி சூட்டிக்கொள்ள விரும்பினார்கள். சிதம்பரம் கோயிலில் சோழர்கள் முடி சூட்டிக் கொள்வது வழக்கம். சோழர்கள் அல்லாது மற்றவர்களுக்கு சிதம்பரம் தீட்சிதர்கள் முடி சூடுவது இல்லை. ஆனால் பாண்டியன் அங்கு முடி சூட்டிக்கொள்ள விரும்பிய போது சிதம்பரம் தீட்சிதர்கள் அதற்கு உடன் பட மறுத்து கோயிலை விட்டு வெளியேறி நீண்ட காலம் காடுகளில் இருந்தனர். பாண்டியர்கள் தொன்மையான மரபினராக இருந்தாலும், சோழர்களின் மீதிருந்த விசுவாசத்தால் சோழர்கள் தவிர வேறு யாருக்கும் சிதம்பரம் தீட்சிதர்கள் முதல் மரியாதை தருவதில்லை. இந்த வழக்கம் இன்றும் தொடர்கிறது. பேரரசர்களாக இருந்த சோழர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வலிமை இழந்து ஆங்கிலேயர்கள் காலத்தில் ஜமீன்தார் அளவுக்கு மாறிப் போனார்கள். இவர்கள் பிச்சாவரம் ஜமீன்தார்கள் எனப்பட்டனர். சுதந்திரத்துக்கு முன்பு வரை சிதம்பரம் கோயிலின் சாவி தினமும் இரவில் இவர்களிடம் கொடுக்கப்பட்டு, காலையில் இவர்களிடமிருந்து வாங்கி வருவர். இதைப் பற்றிய விவரங்களை கீழே உள்ள YouTube லிங்க்-ல் பார்க்கலாம்.
ReplyDeleteஇப்பொழுதும் இந்தச் சோழர்களுக்கே இங்கு முதல் மரியாதை செய்யப்படுகிறது. இவர்கள் குலோத்துங்கன் வழி வந்த சாளுக்கிய சோழர்கள். பராந்தகச் சோழரின் வாரிசுகளுக்கு தேவர்ப் பட்டம் தாய் வழிப் பட்டமாக வந்தது போல் ராஜராஜருக்கு உடையார்ப் பட்டம் தாய் வழிப் பட்டமாக வந்தது போல், குலோத்துங்கன் வழி வந்த இவர்களுக்கு சோழர்ப் பட்டம் தாய் வழிப் பட்டம். இவர்கள் அல்லாமல் ராஜேந்திரச் சோழரின் வழி வந்த நேரடிச் சோழர்களும் கங்கை கொண்டச் சோழபுரதிற்கும் சிதம்பரத்துக்கும் இடைப்பட்டப் பகுதிகளிலே வசிக்கின்றனர். இவர்களின் மண உறவு பழுவேட்டரையர்கள் மற்றும் மழவராயர்களுடன் இன்னும் தொடர்ந்து வருகிறது. சாளுக்கியச் சோழர்கள் உடையார்களுடன் மண உறவு தொடர்ந்து வைத்துள்ளனர். இவை எல்லாமே இப்போது இருக்கக்கூடிய உண்மைகள்.இந்த அனைவருமே ( சோழனார், பழுவேட்டரையர், மழவராயர், உடையார் ) இப்போது வன்னியகுல க்ஷத்ரியாவில் பட்டியலிடப்பட்டுள்ளனர். சோழர்கள், கள்ளர்கள் என்று கூறவேண்டுமானால், அதற்குரிய ஆதாரங்களை முதலில் திரட்டுங்கள்.தேவர் பட்டத்தைப் பயன் படுத்தியதால் தேவர் என்பதும், உடையார் பட்டத்தைப் பயன் படுத்தியதால் உடையார் என்பதும், பூணூல் பயன் படுத்தியதால் அந்தணர் அல்லது செட்டியார் என்பதும் ஏற்கக்கூடியது அல்ல.
முதலில் சோழனார் பட்டமுடைய கள்ளர்கள் கங்கை கொண்ட சோழபுரம் மற்றும் சிதம்பரதுக்கு இடைப்பட்டப் பகுதிகளில் யாரேனும் இருக்கிறார்களா என்று பாருங்கள். அவர்களின் குல தெய்வம் என்ன, அதன் வரலாறு என்ன என்பதை ஆராயுங்கள். அவர்களுக்கு சிதம்பரம் கோயிலுடன் தொடர்பு உள்ளதா என்று ஆராயுங்கள். அவர்களுக்கு சிதம்பரம் தீட்சிதர்கள் முதல் மரியாதை செய்ய ஒத்துக்கொள்வார்களா என்று பாருங்கள். இவர்கள் யாருடன் மண உறவு வைத்திருக்கிறார்கள் என்று பாருங்கள்.குறிப்பாக பழுவேட்டரையர், மழவராயர்,உடையார்களுடன் மண உறவு வைத்திருப்பவர்கள் யாரென்று பாருங்கள். கிடைத்த ஆவணங்களை வரலாறு மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களிடம் கொடுத்து சரி பாருங்கள். அதன் பிறகு ஆதாரங்களை வைத்து நிரூபியுங்கள்.
கடந்த 2500 ஆண்டுகளாக மற்றவர்கள் தான் நமது வரலாற்றை திரித்து எழுதி வந்துள்ளனர். இப்போது நாமே அந்தத் தவறை செய்யக் கூடாது. தனிப்பட்ட முறையில் சோழர்களை ஒரு குறிப்பிட்ட சாதிக்குள் அடைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அவர்கள் தமிழர்கள் அனைவருக்கும் பொதுவானவர்கள். அனைத்து சாதியினரும் அவர்களை சொந்தம் கொண்டாடுவது சந்தோஷமான விஷயமே. தஞ்சைப் பெரிய கோயில் கட்டுவதில் ஈடுபடாத தமிழ் சாதியினர் யாராவது உண்டா? தமிழர்களின் மக்கள் தொகை ஒரு கோடியைக் கூடத் தாண்டாத கால கட்டத்தில் ஒன்பது லட்சம் பேர் கொண்ட கட்டுக்கோப்பான வலிமை வாய்ந்த ராஜேந்திர சோழரின் படையில் இடம் பெறாத தமிழ் சாதியினர் யாராவது உண்டா? அப்போது இருந்த ஒற்றுமை இப்போது ஏன் நம்மிடம் இல்லை?
http://www.youtube.com/watch?v=jXLWvkPzfI0&feature=related
http://www.youtube.com/watch?v=81_v_ye9plU
http://www.youtube.com/watch?v=1LjasAt2HG8
அடிமுட்டாளுங்களே
Deleteசோழன் பிறந்தஊர் உடையார்குடி
சோழன் மறைந்தபின்பும் உடையாளுர்லதான்ட சமாதி .எங்குஇருந்தாழும் செத்தாலும் பிறந்தஊர்க்குதான்டவரனும்
DeleteRaja raja cholan came from Mallar(Pallar) community, not only that all chera chola pandiya kings from mallar caste
Devar is not a caste name, its a patta peyar created by bhramins and devar is not a tamil word its a sanscrit language, after 16 century devar name captured by maravar its not a caste name, during nayakkar period some tamils support telugu nayakkar, some maravar are palayakkar during nayakkar period like puli thevar and maruthu pandiyar these people using pandiyan name and devar title bcoz of chera chola pandiya mallar kingdom felldown by nayakkar support of kallar maravar and take the title of devar
DeleteRaja raja cholan came from Mallar(Pallar) community, not only that all chera chola pandiya kings from mallar caste
Devar is not a caste name, its a patta peyar created by bhramins and devar is not a tamil word its a sanscrit language, after 16 century devar name captured by maravar its not a caste name, during nayakkar period some tamils support telugu nayakkar, some maravar are palayakkar during nayakkar period like puli thevar and maruthu pandiyar these people using pandiyan name and devar title bcoz of chera chola pandiya mallar kingdom felldown by nayakkar support of kallar maravar and take the title of devar
ராஜ ராஜனின் முப்பாட்டன் இந்திரன் எனும் பள்ளன்...!!!
Delete500 ஆண்டுகளுக்கு முன் விஜயநகர வடுகர்களிடம் இந்திர குல பள்ளர்கள் தமிழகத்தை இழந்ததின் குறியீடு...!
தஞ்சை பெருவுடையார் பள்ளிப்படை கோவிலில் இந்திர குல மாமள்ளன் ராஜ ராஜ சோழன் தன முப்பாட்டன் நினைவாக வைத்த இந்திரனின் சிலையை அடித்து நொறுக்கியுள்ளனர் வடுகர்களும் அவர்களின் கூலிப் படையினரும்.
(தஞ்சை பெரிய கோவிலில் இன்றும் பூட்டிக் கிடக்கும் இந்திரனுக்கான கோயில்)
இங்கு மட்டுமல்ல தமிழகத்தின் பல கோவில்களிலும் பள்ளர்களின் அடையாளங்களை அழித்துள்ள வடுகர்கள், பள்ளர்களை தோற்கடித்ததை தங்களது வெற்றியின் சின்னமாகவும் பதிந்து வைத்துள்ளனர். இந்த வரலாற்றை எல்லாம் மிக எளிதாக மறைத்து விடலாம் என்று வடுகர்கள் திராவிடம்,தலித் என்று தமிழர்களை குழப்ப பார்க்கின்றனர்.
(ஹிந்திய ஆட்சியாளர்களின் திட்டமிட்ட தமிழின அழிப்பு)
இந்த வடுகர்கள் ஒன்றை மறந்து விட்டார்களோ!!!, நாங்கள் ஒன்றும் அண்டி பிழைக்கும் சாதி அல்ல.நாங்கள் இந்திர குல பள்ளன்!
என் பட்டன் முப்பாட்டன் வரலாறு தெரியுமாடா உனக்கு...? இந்த தமிழகத்தையும் இந்தியாவையும் மட்டுமல்ல, ஒட்டுமொத உலகையும் ஆண்ட பரம்பரையில் வந்தவர்களடா நாங்கள்.. இவ்வுலகில் எனக்கு நிகர் நானே எனும் செருக்குடன் வாழ்ந்த இனமட நாங்கள்..
* கிரேக்க இந்திரன் சீயஸ் (Zeus ) வரலாறு தெரியுமாடா உங்களுக்கு...?
* மெக்சிகோவின் மாயன் நாகரீகத்தில் எம் இந்திர குல பள்ளர்களின் ஆதிக்கம் தெரியுமாடா உங்களுக்கு..?
* சுமேரியாவும், நைல் நதி நாகரீகத்தையும் உருவாக்கினவண்டா என் முப்பாட்டன்.... !!!
பார்க்க:
மள்ளர்/பள்ளர் - தமிழரின் உலக கடல் தொடர்புகள் - பாகம் 1
மள்ளர்/பள்ளர் - தமிழரின் உலக கடல் தொடர்புகள் - பாகம் 2
மள்ளர்/பள்ளர் - தமிழரின் உலக கடல் தொடர்புகள் - பாகம் 3
இதுநாள்வரை நாங்கள் எங்களை உணராமல் இருந்து விட்டோம், அதனால் நீங்களும் சில காலம் எங்களை ஆண்டு விட்டீர்.இனி இது எங்களுக்கான காலம்., எங்கள் கையில் ஆட்சியும் அதிகாரமும் இருந்த அன்று, எங்கள் பட்டன் கரிகாலன் சிங்களனின் எலும்புகளை நொறுக்கி கல்லணை கட்ட வைத்தான், அவன் வாரிசு ராஜ ராஜ சோழ பள்ளன், 12000 சிங்களவனை போரில் அடிமையாய் இழுத்து வந்து தஞ்சை பெருவுடையார் கோவிலை சமைத்து முடித்தான். அப்படி பட்ட நாங்கள் தோற்றபிறகு இன்றோ, தமிழர்களை தோற்கடித்த வடுக வந்தேறிகள், சிங்கலனுடன் கைகோர்த்து கொண்டு நடத்தும் நாடக போரட்டங்களை நம்பி கொண்டிருக்கிறான் தமிழன். (பார்க்க:சிங்கள புத்த துறவி கூறும் சிங்கள வரலாறு) இந்த அப்பாவி தமிழர்களுக்கு எம் குல வரலாறு மட்டுமல்ல, அவர்களின் வரலாறும் தெரியவில்லை பாவம்.
இப்படி பட்ட பெரும்பான்மை அப்பாவி தமிழ் சாதிகளின் அறியாமைகளை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு அவர்களை எங்களுக்கு எதிராக திருப்பி எங்களை அடக்கிவிடலாம் என்று கனவு கொண்டிருக்கும் வடுகர்களே....!!!, உங்கள் கற்பனை கனவுகளுக்கு முடிவு கட்டும் காலம் நெருங்கி விட்டது.
தமிழின எதிரிகளே, நாங்கள் விழித்து கொண்டோம்.இனி நாங்கள் அடிக்கும் ஒவ்வொரு அடியும் உங்கள் ஆதிக்கத்திற்கு மரண அடிதான். தஞ்சை பெருவுடையார் கோவிலில் எம் குல 'இந்திரனின்' சிலை விரைவில் நிறுவப்படும்.அந்த நாளே தமிழ் ஈழத்தையும் தமிழகத்தையும் விடுவிக்க போகும் பொன்னாளாக வரலாற்றில் பதியப்படும். அது வரை எம் பட்டன் முப்பாட்டன் வரலாறு எம்மை வழிநடத்தும்.
ஆம் எம் வரலாறே எம்மை விடுவிக்க போகும் ஆயுதம் !...
Dai devudiya payalkala raja raja solan devendiran yenpadarku santrukal ullana
ReplyDeleteயாரட தேவடியபயலேன் சொன்ன
Deleteகுச்சிகாரிமகனே லம்பாடிமகனே
தேவர் என்பது சாதி அல்ல... ஒருவகையான ஒரு பட்டம்.மன்னர்களை மகிழ்விக்க வந்தேறிகளால் செயற்கையாக உருவாக்கப்பட்டது. தேவர் என்பது சமஸ்கிருத சொல்லாடல் ஆகும். மேலும் தேவர் எனும் பெயரில் அரசின் சாதிகளின் பட்டியலில் எந்த ஒரு சாதியும் இல்லை. தேவர் எனும் பட்டத்தை எந்த ஒரு இலக்கியமோ அல்லது கல்வெட்டோ சாதியாகக்கூறும் சான்று இல்லை.இந்திய துணைக்கண்டத்தை ஆண்ட பல்வேறு மன்னர்கள் தேவர் எனும் பட்டத்தை கொண்டுள்ளனர் .அதற்க்கு பல வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. எடுத்துக்காட்டிற்குச் சில:
ReplyDeleteசிவகங்கை பாளையக்காரர் முத்துவடுக உடையனாதத் தேவர்.இவர் தெலுங்கு வடுகர்(நாய்க்கர்) இனத்தவர் ஆவார்.
கி.பி 1260 - 1271 இல் தேவகிரியை ஆண்ட மகாதேவர் வடநாட்டு யாதவர் ஆவார்.
கி.பி 1299 - 1301 இல் வடநாடு ராந்தப்பூர் பகுதியை ஆட்சி புரிந்த கமீர் தேவர் சௌக வம்சத்தவர் ஆவார்.
சீக்கிய மதத்தை உருவாக்கிய குருநானக் தேவர் சீக்கிய இனத்தவர் ஆவார்.
கி.பி 883 - 902 இல் காஷ்மீர் பகுதியை ஆண்ட சங்கிரமத் தேவர் உத்பால வம்சத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
சீவகசிந்தாமணியை இயற்றிய திருத்தக்கத் தேவர் சமண முனிவர் ஆவார்.
அருண்மொழித்தேவர் என பல்லவ மன்னரால் வழங்கப்பெற்ற பெரிய புராணம் பாடிய சேக்கிழார் வேளாண் மரபைச் சார்ந்தவர்.
வன்னியர் எனும் சாதியினரும் தங்களைக் கண்டியத் தேவர் என அழைத்துக்கொள்கின்றனர்.
சென்னை திரிசூலம் கல்வெட்டு ஒன்று காளையை ரிசபத்தேவர் என்கிறது.
சோழர் கால மதுராந்தகம் கல்வெட்டு தேவரடியார் ஒருவரை "இவ்வூர் தேவரடியாள் மகன் கண்டியத் தேவன்" என்கிறது.
கேள்வி: தேவர் என்ற சொல் 'சாதியை' குறிக்கிறதா? அல்லது பட்டத்தை குறிக்கிறதா? எந்த அரசாங்க பதிவேட்டில் 'தேவர்' என்பது சாதியாக பதியப் பட்டுள்ளது? கள்ளர்,மறவர்,அகமுடையார் போன்றோர் தனது சாதி சான்றிதழில் தமது சாதியான கள்ளர்,மறவர்,அகமுடையார் என்று குறிப்பிட்டு வாங்கும்போது 'தேவர்' சாதி எங்கிருந்து வந்தது?
ReplyDeleteபண்ணையார் சமுதாயம்
ReplyDeleteதஞ்சாவூர்கள்ளர் (ஈசநாட்டுக்கள்ளர்) ஒரு பட்டம்.
இராஜேந்திரசோழன் காலத்தில்
நாஞ்சில் நாடு பக்கம் பண்ணையார் படை வீரர்கள் (களப்படை) சென்றது.
அங்கு தங்கிவிட்டார்கள்
நாளடைவில் அவர்கள் தங்கள் இனத்தை மறந்து பட்டத்தை
தனி இனமாக மாற்றி விட்டனர்.
பண்ணையார் சிலம்பாட்டத்தின் அரசர்கள் ஆவார்கள்.
பண்ணையார்களுக்கு தனி பட்டம் உள்ளது (சித்திரவல்லி)
சித்திரவல்லி மேலும் சோழ வம்ச பெண்களுக்கு வைக்கப்படும் பெயர் ஆகும்.
தங்களின் மூதாதையர் கள்ளர் வழியில் வந்தவர்கள் என்பதை உணர்ந்து வருகிறது.
சோழர்கள் வழியில் வந்த கள்ளர் மரபினரே பண்ணையார் சமுதாயம்.
தங்களை வேளீர் வம்ச என்றும்
செம்பியர் இன மக்கள் என்றும்
கப்பல் படையினர் என்றும்
தெரிவிக்கின்றனர்.
பண்ணையார் சமுதாயம் இப்போது வசிக்கும் இடங்கள்.
(சேதுபதி சீமை)
கீழக்கரை
ம.கிருஷ்ணாபுரம்
தரைக்குடி
திருப்புல்லானி
(தூத்துக்குடி)
தூத்துக்குடி அதிகம்
திருச்செந்தூர்
முக்கானி
களஞானபுரம்
(நாஞ்சில் நாடு)
வடக்கு தாமரைக்குளம்
திருச்செந்தூரில் சூர சம்ஹாரம் நிகழ்ச்சியில் வேல் பிடிக்கும் உரிமை பண்ணையார் சமுதாயம் இப்போது வரை.
வாழ்க சோழவேந்தர்களின் புகழ்
வளர்க பண்ணையார் புகழ்
யாருடா வில்லன் நாங்கதான்டா கள்ளர்கள்
நிச்சயம் வெற்றி
(கள்ளர் குல பண்ணையார்) வேளீர் வம்ச லட்சியம்.
(பெரிய நாச்சியார் துணை)
நிசும்பதினி துணை
முருகன் துணை
நண்பா சேது சீமையில் கீழக்கிடாரத்திலும் சேரந்தையிலும் உள்ளனர்
Deleteபண்ணையார், கள்ளர் இனமென்று எந்தவொரு சான்றுமில்லை
ReplyDeleteதஞ்சையிலிருந்து வந்த சைவ சமயத்தை பின்பற்றி வந்த முதலியார்கள் என்று பெரியவர்கள் கூறியுள்ளனர்.
Nagal irukkum pakkam muthaliyar endra oru peyar kondavargale illai nanba
DeletePoota punda
Deleteவன்னியர்கள் வடக்கில் ஏதாவது உங்கள் வீர வரலாறு சொல்ல இருக்கா என்று பாருங்கள், பிச்சாவரம் ஜமீன் (இவர்களுக்கு வீர வரலாறு ஓன்றும் இல்லை) பட்டம் கட்டுவதை வைத்துக் கொண்டு சோழர்கள் என்று பெருமை பேசலாம் அதுவும் இவர்கள் கனவே
ReplyDeleteபிச்சாவரம் ஜமீன் கதை :
// 1) களப்பிர அரசனான கூற்றுவ நாயனார் தில்லை வாழ் அந்தணர்களை முடிசூட்ட வேண்ட அவர்கள் சோழர்க்கன்றி சூட்டோம் முடி என மறுத்தது தெளிவாகிறது.
2) தில்லை வாழ் அந்தணரால் முடி சூட்டப்படும் பேறு பெற்ற ஒரு குடும்பத்தினர் இன்றும் சிதம்பரம் பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.
3) இந்த சோழனார் மரபில் கி.பி 1844 -இல் இரத்தினசாமி சூரப்ப சோழனார் பிறகு இராமபத்திர சூரப்ப சோழனார், கி.பி. 1911 -இல் தில்லைக்கண்ணு சூரப்ப சோழனார், 1943 - இல் ஆண்டியப்ப சூரப்ப சோழனார், பின்பு 1978 - இல் சிதம்பரநாத சூரப்ப சோழனார் முதலானோர் நடராசர் திருமுன் பட்டம் புனைந்திருக்கிறார்கள்.
4. இங்கு மற்ற இனத்தவர் பட்டம் கட்ட முடியாது. // இது தான் வன்னியர்கள் சோழர்கள் என்று சொல்ல காரணம். அதற்கு விளக்கம்
1. களப்பிர அரசன் (காலம் கி.பி 300) - வைதீக எதிர்ப்புச் சமயமாகிய பெளத்த சமயத்தவர்களாக இருந்தார்கள், இவர் சைவத்தை ஆதரிக்க வில்லை, இவர் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற கருத்தும்உண்டு (களப்பறையர் என்று அழைக்கபடுபவர்களே அன்று களப்பிரர் எனப்பட்டனர் என கருத்தும்உண்டு : ஆதாரம் விக்கி ) அதனால் அந்தணர்கள் இவர்களுக்கு முடி சூட்டப்படாது தவிர்த்திருக்கலாம்.
அதனால் சோழர்க்கன்றி சூட்டோம் முடி என மறுத்திருக்கலாம்.
2) அப்போது உள்ள அந்தணர்கள் காலம் (கி.பி 300 ) இப்போது உள்ள தில்லை வாழ் அந்தணரால் காலம் ( கி.பி 1800) கிட்டத்தட்ட 1500 ஆண்டுகளுக்கு பிறகு உள்ள
இவர்கள் அதே அந்தணர்களா? (இப்பொழுது உள்ள அந்தணர்கள் கோவில் தங்களது என்று பொய்யாக வழக்கு போட்டதை எல்லோரும் அரிந்ததே). நிர்வாகம் சோழனுக்கு பிறகு பல பேரிடம் போய் 18ஆம் நூற்றாண்டில் இவர்களிடம் வந்தது, ஆதாரம் கீழே
3) கி.பி 1844 முன்பாக இவர்கள் யாருக்கும் முடி சூட்டவில்லை
மேலாக சோழனாரே தம்மை இரண்யவர்ம பல்லவன் வழியினர் என்று கூறுகிறார். 1844 ஆண்டுகளுக்கு முன் யாருக்கும் கட்டப்பட்ட ஆதாரமும் இல்லை.
4) வெள்ளையர் காலத்தில் அந்த அந்த பகுதியில உள்ள ஜமீன்களே அங்குள்ள கோயிலுக்கு முடி சூட்டப்படும் உரிமையைப் பெற்றார்கள். அதர்க்கு உதாரணம் இப்பொழுதும் தஞ்சை கோவிலில் மராட்டிய சரோபோஜி வாரிசுக்கும், இன்றும் பட்டம் கட்டுவதை காணமுடிகிறது. இது போல தான் பிச்சாவரம் ஜமீன்களுக்கும்
கோயில் வரலாறு:
கி.பி.14_ஆம் நூற்றாண்டுத் தொடக்-கத்தில் மாலிக்காபூர் நடையெடுத்த-போது நிகழ்ந்த கலவரத்தில் கி.பி. 1311 முதல் 76 ஆண்டுகள் சிதம்பரத்தில் பூசை இல்லை. நடராசர் கோயிலை விட்டு வெளியேறி ஒரு பெரிய புளியமரப் பொந்தில் இருந்தார். இரண்டாம் அரிகரனின் அமைச்சர் முத்தய்யத் தண்டநாயகன் மீண்டும் நடராசரைச் சிதம்பரத்திற்குக் கொண்டு வந்து பூசைக்குத் தக்க ஏற்பாடுகளைச் செய்தார். இதனைச் சோழ மண்டல சதகம் என்ற நூல் மிகத் தெளிவாகக் கூறுகிறது (பாடல் எண் 99).
கோயில் கல்வெட்டும் இதனைத் தெரிவிக்கிறது.
1610_ஆம் ஆண்டு லிங்கமநாயக்-கர் என்ற வீரசைவர் அளித்த உதவியால் கும்பகோணம் சைவ வேளாளர் சிவப்பிரகாசர் என்பவர் சிதம்பரம் கோயில் பரா-மரிப்பையும் நிர்வாகத்தை-யும் மேற்கொண்டார்.
கி.பி. 1648 வரை துறை-யூர்ப் பாளையக்காரர் ரெட்டி-யார்களின் நிர்வாகத்தில் கோயில் இருந்தது.
பீஜப்பூர் சுல்தான் படைத் தாக்குதலில் 24.12.1648 லிருந்து குடுமியாமலையில் 40 மாதம் நடராசர் இருந்தார். அங்கு பாதுகாப்புக் குறைவு ஏற்பட்டதால் நடராசரை மதுரைக்குக் கொண்டு சென்று 37 வருடம் 10 மாதம் 20 நாட்கள் வைத்திருந்தனர்.
மராட்டியர் ஆட்சி நடை-பெற்றது. தஞ்சையில் ஆட்சி செய்த வீர சிவாசியின் மூத்த மகன் தன் சிறிய தந்தையார் மகன் சகசி உதவியோடு மதுரையி-லிருந்து நடராசரை சிதம்பரம் கொண்டு வர ஏற்பாடு செய்தார். 21.11.1684 (இச்செய்திகள் திருவாரூர்க் கோயிலி-லிருந்து மைய அரசின் தொல்லியல் துறை படியெடுத்த 4 செப்பேடுகளில் விரி-வாகக் கூறப்படுகிறது.
ReplyDelete21.1.1711 - வேளூர் அம்பல-வாணத் தம்பிரான் என்பவரிடம் நிர்வாகம் இருந்தது
19 ஆம் நூற்றாண்டுத் தொடக்கம் முதல் 20 ஆம் நூற்றாண்டின் இடைப்-பகுதி வரை சிதம்பரத்தை அடுத்துள்ள பிச்சாவரம் சமீன்தார்கள் நிருவாகத்தில் சிதம்பரம் கோயில் இருந்துள்ளது.
மூவர் தமிழ்த் தேவாரப் பாடலைச் சிற்றம்பல மேடையில் பாடக்கூடாது என்று தீட்சிதர்கள் தடுத்தனர். வடமொழிக்கு நிகராகத் தமிழ் இருக்கக் கூடாது என்றனர்.
ஆதாரம் சொன்னவர்:
புலர் செ.இராசு எம்.ஏ., பிஎச்.டி.,
முன்னாள் தலைவர்
கல்வெட்டியல் - தொல்லியல் துறை
மேலும்
தேவகோட்டை அருகிலுள்ள சூரைக்குடியில் கள்ளர் குலத்தைச் சேர்ந்த விசயாலத் தேவன் என்பவருக்கு வன்னியர் என்ற சாதிப்பட்டம் உண்டு. இவ்விசயாலத் தேவ வம்சத்தவர்கள் கி.பி. 17ஆம் நூற்றாண்டில் வலங்கை வாழவந்த விசயாலயத் தேவர் என்றே பட்டம் புனைந்தனர். சாத்தூர்ப் பகுதியிலுள்ள ஏழாயிரம் பண்ணை வன்னியர் (கள்ளர்) வரலாறு பாளையப்பட்டு வம்சாவளியில் பதிவாகியுள்ளது. வன்னியக் கள்ளர்கள் பன்றிக் குட்டிக்குப் பாலூட்டிய திருவிளையாடற் புராணத்தினைத் தங்கள் குலத் தொன்மமாகக் குறிப்பிட்டு உரிமை கோருகின்றனர். (கி.பி. 1806ஆம் ஆண்டைய பாளையப்பட்டு வம்சாவளி.) பள்ளி (வன்யர்) குலத்தவரோ வலைவீசிய திருவிளையாடற் புராணத்திற்கு உரிமை கோருகின்றனர். (கி.பி. 18ஆம் நூற்றாண்டைய குற்றாலம் செப்பேடு.)
12 ஆம் நூற்றாண்டு முதல் 19ஆம் நூற்றாண்டு வரை இந்த வரலாறு இல்லாத எந்த சாதியினரும் சோழ பாண்டிய பல்லவ சேர அரசுக்கு உரிமை கூறமுடியாது. சோழ தலைநகர் திருவாரூர் தஞ்சாவூர் உறையூர் கங்கைகொண்ட சோழபுரம் இதில் மூன்று தலைநகரிலும் கள்ளர்களே உள்ளனர், பாண்டிய தலைநகர் மதுரை திருநெல்வேலி இங்கு மறவரே உள்ளனர், எல்லா கல்வெட்டுகளும் இதையே நிருபிக்கின்றன